ஆஸ்திரேலியர்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் தற்போது COVID-19 booster தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுவருவது நாமறிந்த செய்தி. இந்நிலையில் நாம் பெற்றுக்கொண்ட முதலிரண்டு சுற்று தடுப்பூசிகளைவிட வேறொரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை booster-ஆக போட்டுக்கொள்ளலாமா? booster தடுப்பூசியை எங்கே பெற்றுக்கொள்ளலாம்? இதனால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் சர்மிளா சுரேஷ்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





![[JPG]_How-Australia-Works_Ep1.jpg](https://assets.sbs.com.au/dims4/default/d1d4da1/2147483647/strip/true/crop/3200x1800+0+0/resize/1280x720!/quality/90/?url=https%3A%2F%2Fsbs-au-brightspot.s3.ap-southeast-2.amazonaws.com%2Fe9%2F46%2F56cf4ff54074a36476e0bcb73e13%2Fjpg-how-australia-works-ep1.jpg&imwidth=1280)