SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ABN ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள் GSTக்கு பதிவு செய்ய வேண்டுமா?

Credit: AAP, Inset: Jude Suresh Gnanapragasam
ஒரு தனிநபருக்கான ABN வருமானம் என்றால் என்ன? வேலை வருமானத்திற்கும் ABN வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ABN ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள் கட்டாயம் GSTக்கு பதிவு செய்ய வேண்டுமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த திரு ஜுட் சுரேஷ் ஞானப்பிரகாசம்-Wizard Accounting|Partner – Accounting & Business Advisory CAANZ,FIPA,ATI,FCCA, ACA,MBA, BSc (mgt). அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share