SKIP TO MAIN CONTENT

மே 18 தொடர்பிலான கனேடிய நாடாளுமன்ற அங்கீகாரம்: பின்னணி என்ன?

Twitter. Inset: Moorthy
Source: Twitter. Inset: Moorthy

மே 18ஆம் திகதியை 'தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக' கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள செய்தி நாமறிந்த ஒன்று. இந்தச் செய்தியின் பின்னணி தொடர்பில் கனடாவாழ் ஊடகவியலாளரும் எழுத்தாளரும் அரசியல் அவதானியுமான நாராயணமூர்த்தி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மே 18ஆம் திகதியை 'தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக' கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள செய்தி நாமறிந்த ஒன்று. இந்தச் செய்தியின் பின்னணி தொடர்பில் கனடாவாழ் ஊடகவியலாளரும் எழுத்தாளரும் அரசியல் அவதானியுமான நாராயணமூர்த்தி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now