SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குடி நீரால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தா?

Smiling cute girl holding glass of water at home (AAP); Inset: Mr M Thayanithi
நம் நாட்டை சுற்றிலும் குடிநீர் விநியோகங்களில் “forever chemicals” என்று அறியப்படும் “எப்போதும் அழியா வேதியியல் பொருட்கள்” கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது பாதுகாப்பற்ற நிலைகளைத் தாண்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட (PFOS எனப்படும் perfluorooctane sulfonate, PFOA எனப்படும் perflurooctanic acid என்பவற்றை உள்ளடக்கிய) PFAS எனப்படும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (polyfluoroalkyl substances) நாம் அருந்தும் நீரில் அதிகளவில் இருப்பதால் எங்களுக்குப் புற்று நோய் அதிகளவில் ஏற்படுவதற்கு சாத்தியம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து 40 வருடங்களுக்கு மேலாக நீர் வளத் துறையில் பணியாற்றி விட்டு அண்மையில் ஓய்வு பெற்றிருக்கும் திரு மு தயாநிதி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share