SKIP TO MAIN CONTENT

"இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு"

Dr Thava Vasanthan
Dr Thava Vasanthan

டாக்டர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, மாப்பொருள் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியதுமாகும்.கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

டாக்டர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, மாப்பொருள் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியதுமாகும்.கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

மேலும் இரசாயன பகுப்பாய்வு, புதிய உற்பத்தி அபிவிருத்தி, தயாரிப்பு பயன்பாடு மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி, தயாரிப்பு, பயன்பாடுகள் என்பனவற்றிலும் தொழில் நிறுவனங்களுக்கு உதவி வருகிறார். அவர் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயனுடன் எமது உணவுப் பழக்கங்கள், நாம் தானியங்கள் சாப்பிடவேண்டிய அவசியம், அதிலும் எந்த வகையான தானியங்களை உட்கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்று தெளிவு படுத்துகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now