SKIP TO MAIN CONTENT

புற்று நோயினால் நாட்டில் 14 லட்சம்பேர் உயிரிழப்பர்!

Mammogram image
Source: AAP

ஆஸ்திரேலியாவில் 25 ஆண்டுகளில் (2020 -2044) சுமார் 14 லட்சம்பேர் உயிரிழப்பர் என்று ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. அரசு அதிக நடவடிக்கை எடுத்தால் இந்த எண்ணிக்கையை குறைக்க இயலும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. SBS News இன் Sunil Awasthi எழுதிய விவரணத்தின் தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் 25 ஆண்டுகளில் (2020 -2044) சுமார் 14 லட்சம்பேர் உயிரிழப்பர் என்று ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. அரசு அதிக நடவடிக்கை எடுத்தால் இந்த எண்ணிக்கையை குறைக்க இயலும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. SBS News இன் Sunil Awasthi எழுதிய விவரணத்தின் தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now