ECG Billingல் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் நம்மை பாதிக்குமா?

Source: MegaPixels/Supplied
Cardiac Imaging Servicesல் சில மாற்றங்கள் MBS - Medicare Benefit Schemeல் கொண்டு வரப்பட்டுள்ளன. இம்மாற்றங்கள் என்ன? இது நகரத்தில் வசிப்பவர்களுடன் கிராம்புறங்களில் வசிப்பவர்களை எவ்வாறுபாதிக்கிறது போன்ற விடயங்களை விளக்குகிறார் NSW Oberonஇல் மருத்துவராக கடமையாற்றி வரும் டாக்டர் சிவகாமி ஐங்கரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி
Share