SKIP TO MAIN CONTENT

பராமரிப்போரை பராமரிக்க வேண்டும்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவில், வயது முதிந்தவர்களைப் பராமரிப்பதற்கான தேவை முன்னரெப்பொழுதுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு மேலும் தொடர இருக்கிறது. இதனை நாமே அவதானித்திருக்கக்கூடும்... ஆனால், அதனை ஆராய்ச்சி மூலம் தெரியப்படுத்துகிறது, Carers Australia அமைப்பு. அதுமட்டுமல்ல, பலர், குடும்பத்தவர் நண்பர்கள் என்று பல முதியவர்களை இலவசமாகப் பராமரிக்கிறார்கள். மக்கள் தொகையில், சமூக விகிதாசாரங்களில் ஏற்படும் மாறுதல்களும் அதற்கு ஒரு காரணம் என்று இந்த ஆராய்ச்சி சொல்கிறது. இது குறித்து SBS செய்திப் பிரிவிற்காக Peggy Giakoumelos எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில், வயது முதிந்தவர்களைப் பராமரிப்பதற்கான தேவை முன்னரெப்பொழுதுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு மேலும் தொடர இருக்கிறது. இதனை நாமே அவதானித்திருக்கக்கூடும்... ஆனால், அதனை ஆராய்ச்சி மூலம் தெரியப்படுத்துகிறது, Carers Australia அமைப்பு. அதுமட்டுமல்ல, பலர், குடும்பத்தவர் நண்பர்கள் என்று பல முதியவர்களை இலவசமாகப் பராமரிக்கிறார்கள். மக்கள் தொகையில், சமூக விகிதாசாரங்களில் ஏற்படும் மாறுதல்களும் அதற்கு ஒரு காரணம் என்று இந்த ஆராய்ச்சி சொல்கிறது. இது குறித்து SBS செய்திப் பிரிவிற்காக Peggy Giakoumelos எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now