Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கர்நாடக இசைக் கலைஞர் - சங்கரன் நம்பூதிரி

M.K Sankaran Namboothiri

M.K Sankaran Namboothiri

கேரளத்தில் பிறந்து கர்நாடக சங்கீதத்தில் கோலோச்சி வரும் திரு சங்கரன் நம்பூதிரி, இந்த வருடம் இருபத்தைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் Indian Arts Academy அமைப்பின் 6வது தமிழிசை மூவேந்தர் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.தனது இசை பயணம் குறித்தும் Melbourneல் நடைபெறும் தமிழிசை மூவேந்தர் விழா குறித்தும் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் திரு சங்கரன் நம்பூதிரி. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி தமிழிசை மூவேந்தர் விழா காலம்: 7th March Saturday & 8th March Sundayஇடம் : Rowville Performing Arts Center, 6, Humphreys Way Rowvilleமேலதிக விபரங்களுக்கு : www.indianartacademy.com

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Share this with family and friends

கேரளத்தில் பிறந்து கர்நாடக சங்கீதத்தில் கோலோச்சி வரும் திரு சங்கரன் நம்பூதிரி, இந்த வருடம் இருபத்தைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் Indian Arts Academy அமைப்பின் 6வது தமிழிசை மூவேந்தர் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.தனது இசை பயணம் குறித்தும் Melbourneல் நடைபெறும் தமிழிசை மூவேந்தர் விழா குறித்தும் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் திரு சங்கரன் நம்பூதிரி. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி தமிழிசை மூவேந்தர் விழா காலம்: 7th March Saturday & 8th March Sundayஇடம் : Rowville Performing Arts Center, 6, Humphreys Way Rowvilleமேலதிக விபரங்களுக்கு : www.indianartacademy.com

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now