விக்டோரியாவில் கடுமையான lock down கட்டுப்பாடுகள் தொடக்கம்.

The persistent rise of COVID-19 cases in Victoria means people must once again cancel social plans and struggling businesses must wait. Source: AAP
விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அதிகரித்த நோய்ப் பரவலினால் கடுமையான lock down கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதற்கான சாத்தியம் ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதன் அண்டை மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியா, அடுத்த வாரம் முதல் அதன் COVID-19 தொடர்பிலான கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது. இதுபற்றி Stephanie Corsetti, Amy Hall தயாரித்த செய்தி விவரணங்களை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share