SKIP TO MAIN CONTENT

2030க்குள் பண நோட்டு இல்லாத ஆஸ்திரேலியா உருவாகிறது!

 AAP Image/AP Photo/Eric Risberg
Apple Pay mobile payment system Source: AAP, AP / AAP Image/AP Photo/Eric Risberg

பணநோட்டு இல்லாத காலத்தை நோக்கிய ஆஸ்திரேலியாவின் மாற்றம் தவிர்க்க முடியாதது எனவும் இம்மாற்றம் இன்னும் பத்தாண்டுகளின் இறுதியில் நிகழலாம் என்றும் நிதி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். அது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

பணநோட்டு இல்லாத காலத்தை நோக்கிய ஆஸ்திரேலியாவின் மாற்றம் தவிர்க்க முடியாதது எனவும் இம்மாற்றம் இன்னும் பத்தாண்டுகளின் இறுதியில் நிகழலாம் என்றும் நிதி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். அது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி

யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now