SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
NAIDOC என்றால் என்ன? நாம் என்ன செய்யலாம்?

For Our Elders NAIDOC week graphic (National NAIDOC Logo)
பூர்வீக குடிமக்களின் வரலாறு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வாரம் அல்லது கொண்டாடும் வாரம் - NAIDOC வாரம் இன்று (ஜூலை 2) துவங்கியுள்ளது. NAIDOC கொண்டாட்டம் ஆஸ்திரேலியாவின் முதல் மக்கள் குறித்து அனைத்து ஆஸ்திரேலியர்களும் அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS க்காக Sarka Pechova, Kerri-Lee Harding and Lowanna Grant. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share