SKIP TO MAIN CONTENT

முகம் மாறும் ஆஸ்திரேலியா!

Getty
Getty Source: Getty

ஆஸ்திரேலியாவில் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட முதற்கட்ட தரவுகள் பல ஆச்சரியம் தரும் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியா என்று இதுவரை அறியப்பட்டுவந்த முகம் தற்போதைய பல்லின, பல்கலாச்சார, பல் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் மாறியுள்ளது, தொடர்ந்து மாறிக்கொண்டுள்ளது என்பது உறுதியாகிறது. வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்கள் முனவைத்த கருத்துக்கள். கூடவே NSW மாநிலத்தில் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் ஜான் கென்னடி மற்றும் ராகுலன் அவர்களின் கருத்துக்களும்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட முதற்கட்ட தரவுகள் பல ஆச்சரியம் தரும் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியா என்று இதுவரை அறியப்பட்டுவந்த முகம் தற்போதைய பல்லின, பல்கலாச்சார, பல் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் மாறியுள்ளது, தொடர்ந்து மாறிக்கொண்டுள்ளது என்பது உறுதியாகிறது. வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்கள் முனவைத்த கருத்துக்கள். கூடவே NSW மாநிலத்தில் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் ஜான் கென்னடி மற்றும் ராகுலன் அவர்களின் கருத்துக்களும்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now