2026 Census கணக்கெடுப்பில் இடம்பெற நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

Census other dwelling visits_credit ABS.jpg
The Census is compulsory to complete for everyone in Australia. Credit: ABS

2026 Census -ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அன்று இரவு ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் எங்கு வசிக்கிறார்கள், வீட்டில் என்னென்ன மொழிகள் பேசப்படுகின்றன, சமூகங்களுக்கு என்ன மாதிரியான சேவைகள் மற்றும் ஆதரவுகள் தேவை, மேலும் ஆஸ்திரேலியா ஒரு நாடாக எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் கண்டறிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பதன் மூலம், உங்கள் சமூகமும், உங்கள் கலாச்சாரமும் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியும்.நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கணக்கெடுப்பில் இடம்பெறுவதற்கு, சென்சஸ் படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த தவலை இந்த விவரணத்தில் பார்க்கலாம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

Published

By Melissa Compagnoni

Presented by Saranya Balakrishnan

Source: SBS

Share this with family and friends

2026 Census -ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அன்று இரவு ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் எங்கு வசிக்கிறார்கள், வீட்டில் என்னென்ன மொழிகள் பேசப்படுகின்றன, சமூகங்களுக்கு என்ன மாதிரியான சேவைகள் மற்றும் ஆதரவுகள் தேவை, மேலும் ஆஸ்திரேலியா ஒரு நாடாக எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் கண்டறிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பதன் மூலம், உங்கள் சமூகமும், உங்கள் கலாச்சாரமும் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியும்.நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கணக்கெடுப்பில் இடம்பெறுவதற்கு, சென்சஸ் படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த தவலை இந்த விவரணத்தில் பார்க்கலாம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now