SKIP TO MAIN CONTENT

கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க உதவும் பரிசோதனை

Dr Nalayini
Source: Dr Nalayini

கருப்பை கழுத்து புற்றுநோய்-Cervical Cancer, வரும் முன் அறிந்துக்கொண்டால் அதனை முழுவதும் தடுக்க முடியும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் இப்புதிய பரிசோதனை முறையான "Cervical Screening Test" செய்துகொள்வதால் கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும். இப்பரிசோதனை முறை பற்றி விளக்குகிறார் Dr நளாயினி சுகிர்தன்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கருப்பை கழுத்து புற்றுநோய்-Cervical Cancer, வரும் முன் அறிந்துக்கொண்டால் அதனை முழுவதும் தடுக்க முடியும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் இப்புதிய பரிசோதனை முறையான "Cervical Screening Test" செய்துகொள்வதால் கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும். இப்பரிசோதனை முறை பற்றி விளக்குகிறார் Dr நளாயினி சுகிர்தன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now