SKIP TO MAIN CONTENT

பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் அதனால் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்களும்

Parents expect n Kids Challanges.jpg
Challenges faced by children from parental expectations. அகலவன் ஸ்ரீஸ்கந்தராஜன், நவீணா நவரட்னம், ரக்சயன் சோமசுந்தரம் மற்றும் ஆர்த்தி தவராஜசிங்கம்.

பாடசாலை வாழ்க்கையினை முடித்துக்கொண்டு இவ்வருடம் பல்கலைக்கழகம் செல்லவுள்ள தமிழ் மாணவர்களில் சிலர், நமது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி எம்முடன் மனந்திறந்து பகிர்ந்து கொள்கிறார்கள். பங்குபற்றியவர்கள்: அகலவன் ஸ்ரீஸ்கந்தராஜன், நவீணா நவரட்னம், ரக்சயன் சோமசுந்தரம் மற்றும் ஆர்த்தி தவராஜசிங்கம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

பாடசாலை வாழ்க்கையினை முடித்துக்கொண்டு இவ்வருடம் பல்கலைக்கழகம் செல்லவுள்ள தமிழ் மாணவர்களில் சிலர், நமது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி எம்முடன் மனந்திறந்து பகிர்ந்து கொள்கிறார்கள். பங்குபற்றியவர்கள்: அகலவன் ஸ்ரீஸ்கந்தராஜன், நவீணா நவரட்னம், ரக்சயன் சோமசுந்தரம் மற்றும் ஆர்த்தி தவராஜசிங்கம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now