SKIP TO MAIN CONTENT

சந்திராயன் - 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது - அடுத்தது என்ன?

INDIA-SCIENCE-SPACE-ASTRONOMY
Indian Space Research Organisation (ISRO) rocket carrying the Chandrayaan-3 spacecraft lifting off from the Satish Dhawan Space Centre in Sriharikota. Inset (Indian aerospace scientist Mr Nambi Narayanan) Credit: Getty Images

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கி வெற்றிகரமாக தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. சந்திரயான்-3 -இன் வெற்றி குறித்தும் மேலும் அங்கு நடைபெறவுள்ள ஆய்வுகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையாடுகிறார் ISRO இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியும் மூத்த விண்வெளி விஞ்ஞானியுமான நம்பி நாராயணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கி வெற்றிகரமாக தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. சந்திரயான்-3 -இன் வெற்றி குறித்தும் மேலும் அங்கு நடைபெறவுள்ள ஆய்வுகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையாடுகிறார் ISRO இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியும் மூத்த விண்வெளி விஞ்ஞானியுமான நம்பி நாராயணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now