SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விசா மாற்றங்கள்: Overseas Students, அகதிகள், Skilled Migrants கவனத்திற்கு!

ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் விசாக்களில் மாற்றம் வருகிறது. குறிப்பாக சர்வதேச மாணவர்கள், அகதிகள், திறன்கொண்டோர் தொடர்பான விசாக்களில் மாற்றம் வருகிறது. இது தொடர்பான விளக்கத்தை முன்வைக்கிறார் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share