SKIP TO MAIN CONTENT

ஏன் இந்த மாற்றம்? என்ன மாற்றம்?

IMG_3434.jpeg

SBS தமிழ் ஒலிபரப்பு அக்டோபர் 5 ஆம் தேதி (வியாழன்) முதல் புதிய நேரத்திற்கும், சேனலுக்கும் மாறுகிறது. இது குறித்த விரிவான விளக்கம். இது குறித்து றைசெல் மற்றும் ரேணுகா துரைசிங்கம் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பு அக்டோபர் 5 ஆம் தேதி (வியாழன்) முதல் புதிய நேரத்திற்கும், சேனலுக்கும் மாறுகிறது. இது குறித்த விரிவான விளக்கம். இது குறித்து றைசெல் மற்றும் ரேணுகா துரைசிங்கம் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now