சிட்னியில் தண்ணீர் கட்டணம் குறைகிறது!!

A man stands on the viewing platform of Warragamba Dam on February 10, 2020 in Sydney, Australia. Source: Getty
ஜூலை முதலாம் தேதி முதல் சிட்னியில் வசிப்பவர்களின் தண்ணீர் கட்டணம் அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப சுமார் 7 சதவீதம் வரை குறைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரணம் - தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share