SKIP TO MAIN CONTENT

இரசாயனக் கலப்படம்

Computer scraps
Computer scraps

கைத் தொலைபேசிகளில் புதிய சகாப்தம் படைத்த iPhone இன் புதிய வகை, ஆஸ்திரேலியச் சந்தைகளை கடந்த 20ம் திகதியிலிருந்து நிரப்பியவண்ணம் உள்ளன. இப்புதிய வகை iPone இல் சிறிய மேம்பாடுகளே இருப்பினும், அவற்றை விரைவாகக் கையகப்படுத்த மக்கள் போட்டி போடுகின்றனர். மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையாகும் புதிய iPhone களினால், ஏற்கனவே பாவனையிலுள்ள கைத்தொலை பேசிகளிட்கு என்ன நடக்கும்? SBS செய்திப்பிரிவின் Laurie Lawira தயாரித்த செய்தி விவரணம்,தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கைத் தொலைபேசிகளில் புதிய சகாப்தம் படைத்த iPhone இன் புதிய வகை, ஆஸ்திரேலியச் சந்தைகளை கடந்த 20ம் திகதியிலிருந்து நிரப்பியவண்ணம் உள்ளன. இப்புதிய வகை iPone இல் சிறிய மேம்பாடுகளே இருப்பினும், அவற்றை விரைவாகக் கையகப்படுத்த மக்கள் போட்டி போடுகின்றனர். மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையாகும் புதிய iPhone களினால், ஏற்கனவே பாவனையிலுள்ள கைத்தொலை பேசிகளிட்கு என்ன நடக்கும்? SBS செய்திப்பிரிவின் Laurie Lawira தயாரித்த செய்தி விவரணம்,தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now