SKIP TO MAIN CONTENT

சுண்டல் விற்று முனைவர் பட்டம்

Mr Palaniraj at Pondicherry Beach
Mr Palaniraj at Pondicherry Beach

இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞர் பழனிராஜ் சுப்ரமணியன். ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் அறியாத விஷயம். சுண்டல் விற்பனை செய்து கொண்டு பிஎச்டி ஆராய்ச்சி செய்யும் பட்டதாரியான பழனிராஜ், தனது கதையை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞர் பழனிராஜ் சுப்ரமணியன். ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் அறியாத விஷயம். சுண்டல் விற்பனை செய்து கொண்டு பிஎச்டி ஆராய்ச்சி செய்யும் பட்டதாரியான பழனிராஜ், தனது கதையை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now