Childcare subsidy மீண்டும் அறிமுகம் - பெற்றோருக்கு பாதிப்பா?

Source: MegaPixels/Supplied
இலவச Childcare திட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் Childcare subsidy அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் Childcare subsidy என்றால் என்ன? அது கொரோனாவால் வருமானம் பாதித்த பெற்றோர்களுக்கு எப்படி தாக்கத்தை செலுத்த உள்ளது மற்றும் Childcare centre நடத்துபவர்களுக்கு தாக்கத்தை செலுத்துமா போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share