சிறார்களுக்கு ஆபத்து: ஆஸ்திரேலிய Fast Food உணவகங்களில் கூடுதல் உப்பு.

An order of hamburger and fries is ready to be served. Source: AP
நாளாந்தம் உட்கொள்ளும் அதிகரித்த உப்பின் அளவானது ஒரேயொரு Fast Food உணவு மூலம் உடலினுள் சென்றுவிடுவதாகப் புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி Sunil Awasthi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


