SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு குட்டிநாடு Solomon Islands தரும் நெருக்கடி!

(FILES) The first soldiers of the Austra
soldiers of the Australian-led intervention force near Honiara, 24 July 2003, to restore law and order. Source: AFP

சீனாவுக்கும் Solomon Islands நாட்டுக்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று Solomon Islands நாட்டு பிரதமர் Manasseh Sogavare கூறியுள்ளார். Solomon Islands சீனாவின் பக்கம் சாய்வது பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ சமநிலையை பாதிக்கும் என்றும் இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் பார்க்கபடுகிறது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் பல்வேறு கருத்துக்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

சீனாவுக்கும் Solomon Islands நாட்டுக்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று Solomon Islands நாட்டு பிரதமர் Manasseh Sogavare கூறியுள்ளார். Solomon Islands சீனாவின் பக்கம் சாய்வது பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ சமநிலையை பாதிக்கும் என்றும் இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் பார்க்கபடுகிறது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் பல்வேறு கருத்துக்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now