சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே? – யார் பாடல்?
Supplied Source: Supplied
உலகத் தமிழர்களுக்கு மிகவும் பிரபலமான பாடல் "சின்ன மாமியே உன் சின்னமகளெங்கே. இந்த பாடலை எழுதி சமீபத்தில் மறைந்தவர் இலங்கை வடமராட்சியைச் சேர்ந்த கலைஞர் கமலநாதன். ஆனால் இப்பாடலை இசையமைத்துப் பாடிய மெல்பன் நகரில் வாழும் நித்தி கனகரத்தினம் அவர்கள் கமலநாதனை இருட்டடிப்பு செய்தார் என்று சிலர் விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனம் சரிதானா? தன்னிலை விளக்கம் தருகிறார் நித்தி கனகரத்தினம் அவர்கள்.
Share