சிட்னியில் சித்திரைத் திருவிழா, நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பாக ஏழாம் ஆண்டாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வு குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் நிர்வாக ஒருங்கிணைபாளர்கள் அனகன்பாபு, இளங்கோவன் முத்துக்குமரன் மற்றும் கர்ணன் சிதம்பரபாரதி ஆகியோர் உரையாடுகின்றனர். உரையாடியவர்: றைசெல்.