SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
10 ஆவது ஆண்டில் சிட்னியில் “சித்திரைத் திருவிழா”!

Source: TACA Chithirai Thiruvizha
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் “சித்திரைத் திருவிழா” 10 ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768 எனுமிடத்தில் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்க நடைபெறவிருக்கும் இவ்விழா குறித்து விவரிக்கிறார் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன்பாபு அவர்கள் (தொலைபேசி: 0402 229 5517). நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share


