SKIP TO MAIN CONTENT

வீணை உள்ளவரை இவர் இருப்பார்!

Public Domain
Public Domain Source: Public Domain

வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த மிகச் சிலரில் - காலம் கரைக்காத பெயர் சிட்டிபாபு (அக்டோபர் 13, 1936 - பிப்ரவரி 9, 1996). வீணை சிட்டிபாபு. சிட்டிபாபுவின் பிறந்தநாள் எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அவர் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்றபோதிலும், தமிழ் நாட்டிலேயே வளர்ந்து பெரும் ஆளுமையாக உயர்ந்தவர். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த மிகச் சிலரில் - காலம் கரைக்காத பெயர் சிட்டிபாபு (அக்டோபர் 13, 1936 - பிப்ரவரி 9, 1996). வீணை சிட்டிபாபு. சிட்டிபாபுவின் பிறந்தநாள் எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அவர் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்றபோதிலும், தமிழ் நாட்டிலேயே வளர்ந்து பெரும் ஆளுமையாக உயர்ந்தவர். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now