SKIP TO MAIN CONTENT

பிள்ளைகளுக்கான உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை!

choosing a high School
Source: Getty Images/davidf

பிள்ளைகளுக்கான High School-உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்குமே எதிர்பாராத மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். சில முக்கிய விடயங்களை மனதில்கொள்வதன் மூலம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் சூழ்நிலைகளுக்கும் எது மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறிய முடியும். இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பிள்ளைகளுக்கான High School-உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்குமே எதிர்பாராத மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். சில முக்கிய விடயங்களை மனதில்கொள்வதன் மூலம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் சூழ்நிலைகளுக்கும் எது மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறிய முடியும். இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now