கிறிஸ்துமஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்துமஸ் தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்று, C3 Christian Congregation Australia என்ற அமைப்பைச்சார்ந்த போதகர் மித்ரன் செல்லப்பா விளக்குகிறார். அத்துடன், கிறிஸ்துமஸ் தினம் குறித்த தமது கருத்துகளை, கிறிஸ்துவர் அல்லாத எமது நேயர்கள் சிலர் பகிர்ந்து கொள்கிறார்கள்.நிகழ்ச்சி தயாரிப்பு: செல்வி.