SKIP TO MAIN CONTENT

சீனாவுடனான மோதல் ஏற்படும் அபாயம்

The People's Liberation Army marks 70th anniversary in 2019
The People's Liberation Army marked its 70th anniversary in 2019 Source: Getty Images

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு இராணுவ மோதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் வளர்ந்து வருகிறது என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Christopher Pyne எச்சரிக்கிறார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு இராணுவ மோதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் வளர்ந்து வருகிறது என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Christopher Pyne எச்சரிக்கிறார்.


அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இது ஒரு சாத்தியமாகலாம் என அவர் நம்புகிறார்.

சீனப் படைகள் தைவானுக்குள் நுழைந்தால் அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் மோதலில் ஈடுபடும் என்று அவர் கூறுகிறார்.

இது குறித்து Lucy Murray எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now