SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அதிசய சிறுமி Cleo Smith: ஆஸ்திரேலியாவை உலுக்கிய கடத்தல் சம்பவத்தின் பின்னணி

Terence Kelly was sentenced to 13 years and six months' imprisonment. Credit: Getty / Tamati Smith, Instagram / Ellie Smith
ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில் மேற்கு ஆஸ்திரேலிய சிறுமி Cleo Smith ஐக் கடத்திய நபருக்கு அண்மையில் பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share