PM Scott Morrison, NSW Premier Gladys Berejiklian, QLD Premier Annastacia Palaszczuk speak with the media. Source: AAP
கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய மாநில மற்றும் பிராந்தியங்களின் கூட்டம் – COAG (Council of Australian Governments), ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தியது. குடிவருபவர்கள் எண்ணிக்கையை ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்தாலும், அதனால் வரும் விளைவுகளை மாநில அரசுகள் தான் எதிர்நோக்க வேண்டியுள்ளதால் இது முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது குறித்து, Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.