"அகதிகளைக் கூட்டிக் கொண்டுவர வேண்டாம்! அவர்களுக்குக் கூடாரம் கட்டுகிறோம்" - எதிர்க்கட்சி.
Asylum seeker accommodation blocks destroyed by riots on Nauru
Coalition கட்சிகளின் புகலிடக்கோரிக்கையாளர்களை நௌரு தீவிற்கு அனுப்புவது குறிதத் கொள்கை பாரிய விமரிசனத்திற்குள்ளாகியிருக்கிறது.நௌரு தீவில் கூடாரங்கள் அமைத்து அதில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை அமர்த்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் Tony Abbott குறிப்பிட்டுள்ளார்.படகில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்களை பப்புவா நியூ கினிக்கு அனுப்புவது என்ற Labor கட்சியின் அறிவித்தல் பாரிய விமரிசனங்களுக்குள்ளாயிருக்கும் இந்த வேளையில் இந்த அறிவித்தல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. SBS வானொலியின் செய்திப்பிரிவிற்காக Michael Kenny தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
Share