SKIP TO MAIN CONTENT

கொழும்பு இந்துவின் பண்ணும் பரதமும்

Shan and Raj
Shan and Raj

இலங்கை, இரத்மலானை இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆதரவு நாடும் சிறுவர் இல்ல உதவி நிதிக்காகப் 'பண்ணும் பரதமும்' எனும் கலை நிகழ்ச்சி இம்மாதம் 18ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியினைக் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆஸ்திரேலியக் கிளை பெருமையுடன் வழங்குகிறது. அங்கு அமைந்துள்ள ஆதரவு நாடும் சிறுவர் இல்லம் பற்றியும், நடைபெறவுள்ள கலை நிகழ்வு பற்றியும் அறிவதற்காக கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க ஆஸ்திரேலியக் கிளையின் தலைவர் சேயோன், உப தலைவர் ஷன் மற்றும் செயலாளர் ராஜ் ஆகியோரை சந்தித்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை, இரத்மலானை இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆதரவு நாடும் சிறுவர் இல்ல உதவி நிதிக்காகப் 'பண்ணும் பரதமும்' எனும் கலை நிகழ்ச்சி இம்மாதம் 18ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியினைக் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆஸ்திரேலியக் கிளை பெருமையுடன் வழங்குகிறது. அங்கு அமைந்துள்ள ஆதரவு நாடும் சிறுவர் இல்லம் பற்றியும், நடைபெறவுள்ள கலை நிகழ்வு பற்றியும் அறிவதற்காக கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க ஆஸ்திரேலியக் கிளையின் தலைவர் சேயோன், உப தலைவர் ஷன் மற்றும் செயலாளர் ராஜ் ஆகியோரை சந்தித்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now