SKIP TO MAIN CONTENT

சிட்னியில் நடிகர் செந்தில்!

Actor Senthil
Source: Senthil

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகமும் தமிழ்நாடு கிராமிய வளர்ச்சி மையமும் இணைந்து சித்திரைத் திருவிழாவை நடத்துகின்றன. உள்ளூர் மற்றும் தமிழக கிராமியக் கலைஞர்களோடு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நாள்: மே 6; நேரம்: காலை 10 முதல் மாலை 6 மணி. இடம்: Blacktown Leisure, Stanhope Gardens, NSW 2768. தொடர்புகளுக்கு: அனகன்பாபு – 0402 229 517

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகமும் தமிழ்நாடு கிராமிய வளர்ச்சி மையமும் இணைந்து சித்திரைத் திருவிழாவை நடத்துகின்றன. உள்ளூர் மற்றும் தமிழக கிராமியக் கலைஞர்களோடு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நாள்: மே 6; நேரம்: காலை 10 முதல் மாலை 6 மணி. இடம்: Blacktown Leisure, Stanhope Gardens, NSW 2768. தொடர்புகளுக்கு: அனகன்பாபு – 0402 229 517

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now