இது குறித்த நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Torres Strait Islands மக்கள் யார்?

Coming of Light Source: Creative Commons
இலண்டன் மிஷனரி சொஸைட்டி (London Missionary Society) என்ற மத குழுவின் தலைவர் வண. சாமுவேல் மக்ஃபார்லேன் (Samuel Macfarlane) தலைமையில் 1870ஆம் ஆண்டு ஜூலை முதலாம் நாள் பிரித்தானியர்கள் வந்திறங்கியதை, Torres Strait தீவு மக்கள் இன்றும் Coming of Light - “வெளிச்சத்தின் வரவு”என்று கொண்டாடுகிறார்கள்.
Share