SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
முள்ளிவாய்க்கால் 15 ஆண்டுகள்: நடந்தது, நடந்திருக்கவேண்டியது, நடக்க வேண்டியது

முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று இலங்கை மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் பல நாடுகளில் அனுசரிக்கப்பட்டது. இந்த பின்னணியில் கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையின் அமைதி மற்றும் ஒப்புரவு தொடர்பாக என்ன நடந்தது, என்ன நடந்திருக்கவேண்டும், இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று அலசுகிறார் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், Organization of Justices of Peace & Human Rights for North East Journalist அமைப்பின் தலைவருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share