SKIP TO MAIN CONTENT

Centrelink 'கடன்-மீட்பு' நடவடிக்கை தொடர்பில் Ombudsman விசாரணை?

Centrelink, Centrelink’s automated debt recovery system, Government welfare systems.
Source: AAP

Centrelink உதவித்தொகை பெறும் பலருக்கு அவர்கள் பெற்ற தொகையின் ஒரு பகுதியையும் மற்றும் சிலருக்கு பெற்ற தொகையை முழுவதுமாகவும் திரும்பிச் செலுத்தும் படி கோரும் தவறான debt recovery - கடன் மீட்புக் கடிதங்கள் Centrelink இனால் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் உதவி பெறும் பலர் விரக்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Michelle Rimmer தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Centrelink உதவித்தொகை பெறும் பலருக்கு அவர்கள் பெற்ற தொகையின் ஒரு பகுதியையும் மற்றும் சிலருக்கு பெற்ற தொகையை முழுவதுமாகவும் திரும்பிச் செலுத்தும் படி கோரும் தவறான debt recovery - கடன் மீட்புக் கடிதங்கள் Centrelink இனால் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் உதவி பெறும் பலர் விரக்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Michelle Rimmer தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now