SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Electric Car Vs Hybrid Car: சாதக பாதகங்கள் என்ன?

FILE - A model stands near a BYD Seal electric car displayed during its launch event in Jakarta, Indonesia, on Jan. 18, 2024. China's burgeoning production of electric cars and other green technologies has become a flashpoint in a new U.S.-China trade fight, highlighted by Treasury Secretary Janet Yellen during her five-day visit to China and seized on by former President Donald Trump in incendiary remarks on the campaign trail. (AP Photo/Achmad Ibrahim, File) Credit: Achmad Ibrahim/AP
EV என்ற எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வரும் பின்னணியில், Electric Car மற்றும் Hybrid வாகனங்களின் குறித்த சாதக பாதகங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share