சிட்னியில் இயங்கும் இந்திய துணை தூதரகத்தின் புதிய துணைத் தூதராக பதவேற்றிருக்கும் Dr S ஜானகிராமன் அவர்கள் நமது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இங்கு வாழும் இந்திய பின்னணி கொண்டவர்களும், இந்தியா செல்ல விசா தேவைப்படுகின்றவர்களும் கேட்க நினைக்கும் பல கேள்விகளுக்கு அவர் பதில் தருகிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





