இரண்டு பகுதிகளாக இணையத்தளமேறும் நேர்காணலின் இறுதிப் பாகத்தில், ஓவியர் இளையராஜா, நீர் வண்ணமா இல்லை எண்ணை வண்ணமா என்ற முடிவை எப்படி எடுக்கிறார், அவர் வரைந்த ஓவியங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஓவியம் எது, அவர் வரைவதில் சிரமப்பட்ட ஓவியம் எது, அவற்றை எப்படி வரைந்தார், இவரது ஓவியங்களை வாங்கியவர்கள் பகிர்ந்து கொண்ட அநுபவங்கள், தொழில் நுட்பத்தால் வரக்கூடிய தாக்கங்கள், அவர் கற்றுக் கொடுத்திருக்கும் மாணவர்கள், ஓவியக்கலையில் ஆர்வமுள்ள இளையோருக்கு அவரது அறிவுரை, பத்திரிகைகளில் அவரது ஓவியங்கள் மற்றும் அவரது துணைவியார் குறித்த கருத்துகளை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.