இரண்டு பகுதிகளாக இணையத்தளமேறும் நேர்காணலின் முதற் பாகத்தில், ஓவியர் இளையராஜா, அவரது பின்னணி பற்றியும், சிறுவயதில் அவரை ஊக்குவித்த அவரது ஓவிய ஆசான் பற்றியும், அவரது ஓவியக் கல்லூரி வாழ்வு பற்றியும், எப்படி அவரது சிந்தனை விரிவடைந்தது என்பது பற்றியும், தனக்கென்று ஒரு பாணியை எப்படி அடையாளம் கண்டு கொண்டார் என்பது பற்றியும், திராவிடப் பெண்கள் என்ற ஓவியத் தொகுப்பை எப்படி வரைய ஆரம்பித்தார் என்பது பற்றியும் அதிலுள்ள சில சூழ்ச்சுமங்களையும், இயக்குநர் பாரதிராஜா இவரது ஓவியங்களுக்குச் சொன்ன கருத்து, இசைஞானியுடனான இவர் உறவு என்று பலதரப்பட்ட விடயங்களை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் விட்டுப் பேசுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




