மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் அவர்கள் நேற்று முடி சூடப்பட்டார். முடி சூட்டு நிகழ்வைக் காண சென்ற முன்னாள் ஊடகவியலாளர் திருநாவுக்கரசு விக்னராஜா அவர்களிடம், முடி சூட்டு விழா குறித்தும் இனிமேல் என்ன நடக்கும் என்றும் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




