இதே வேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தத் தொற்றினால் ஆபத்துக்குள்ளாகக் கூடும் என்று புகார் செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற, COVID-19 குறித்து SBS செய்திப் பிரிவின் Brett Mason, Julia Carr-Catzel, Adrian Arciuli, Cassandra Bain, Peggy Giakoumelos, Aaron Fernandes, Abby Dinham, Lin Evlin, மற்றும் Katy Watson ஆகியோர் எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தை வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.