விலைவாசி உயர்வு: சமாளிக்க என்ன செய்யலாம்?

image (2).jpg

Credit: Getty Images. Inset: Obu Ramaraj

மின்சாரம், எரிவாயு கட்டணங்கள், அன்றாட செலவுகள் மற்றும் வீட்டுக்கடன் உட்பட பல வழிகளில் நாம் விலையுயர்வை அனுபவித்துவருகிறோம். இந்த விலையுயர்வுகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம் என்பதற்கான சில உதவிக்குறிப்புகளை வழங்குகிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்  

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now