SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
"சிங்கள இலக்கியத்தைவிட ஈழத்தமிழ் இலக்கியம் பல படிகள் முன்னே உள்ளது"

Shoba Sakthi aka Antonythasan Jesuthasan Credit: SBS
S. ஷக்திதரன் எழுதிய counting and cracking என்ற அரங்க காவியம் சிட்னியில் மீண்டும் மேடையேறுகிறது. எழுத்தாளர் மற்றும் நடிகர் ஷோபாசக்தி இதில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கிறார். இந்நாடகம் தொடர்பிலும் இன்னும் சில விடயங்கள் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share