2020: 750 கோடி மக்களை சுற்றி வளைத்த கொரோனா

Source: AAP
2020 ஆம் ஆண்டில் உடல் நலம், உள்ள நலம், பொருளாதாரம், சமூக உறவு, இடம் பெயர்வு, அறிவியல் முன்னேற்றம் என்று மனித வாழ்வின் ஒவ்வொரு கூறுகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசின் தாக்கம் குறித்த தொகுப்பு. தொகுத்தவர்: றைசெல்.
Share