NSW மாநிலத்தில் எதிர்க்கட்சியான Labor கட்சியின் தலைவர் Jody MacKay, சிட்னி நகரின் மேற்குப் புறநகர் Westmead/Wentworthville பகுதியிலுள்ள சிறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களையும் ATCC – Australian Tamil Chamber of Commerce என்ற ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் குழுவையும் சந்தித்து, COVID-19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல் சிறு வணிக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கேட்டறிந்து கொண்டார்.
அந்த நிகழ்வு குறித்து, அங்கு பகிரப்பட்ட கருத்துகளுக்கு NSW மாநில நிதி மற்றும் சிறு வணிக அமைச்சர் Damien Tudehope வழங்கிய பதில்களுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





